நிறமாலை என்பது வெள்ளொளியானது நிறப்பிரிகை அடைவதால் உருவாகுவது ஆகும்.

நிறமாலை

நிறப்பிரிகை: தொகு

கூட்டு ஒளியில் உள்ள பல்வேறு வண்ணங்கள் தனித்தனியாக பிரியும் நிகழ்வு நிறபிரிகை எனப்படும். முப்பட்டகம் ஒன்றில் வெள்ளொளி செல்லும் போது நிறப்பிரிகையடைந்து ஏழு நிறங்களாக நிறப்பிரிகை அடைகிறது .இது vibgyor எனப்படும்

நிறங்களின் தொகுப்பு தொகு

நிறங்களின் தொகுப்பு (vibgyor) நிறமாலை என்று அழைக்கபடுகிறது.

v-violet-ஊதா

i-indigo-கருநீலம்

b-blue-நீலம்

g-green-பச்சை

y-yellow-மஞ்சள்

o-orange-ஆரஞ்சு

r-red -சிவப்பு

மேற்கோள்கள் தொகு

[1]

  1. fundamentals of optics- physics:d.r.khanna
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறமாலை&oldid=3341750" இலிருந்து மீள்விக்கப்பட்டது