நிறமாலை பகுப்பாய்வி (spectrum analyzer) என்பது மின், ஒளி, ஒலி அலைகலை பகுப்பாய்வு செய்ய உதவும் ஒரு இலத்திரனிய பரிசோதனைக் கருவி ஆகும். எ.கா ஒரு குறிப்பிட்ட அலைத் தொகுப்பில் எந்த எந்த அலையெண் அலைகள் கூடுதலாக உள்ளன (அலைவெண் அடாத்தி) எனப் பகுப்பாய்ந்து சொல்லும்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |