நிறவளவியல்

நிறவளவியல் என்பது, மனிதருடைய நிற உணர்ச்சியை இயற்பிய அடிப்படையில் அளவிட்டு விவரிப்பதற்கான அறிவியலும், தொழிநுட்பமும் ஆகும். இது அலைமாலை ஒலியளவியலுக்கு ஒப்பானது எனினும், அலைமாலையை நிற உணர்ச்சியின் இயற்பிய வடிவுக்கு மாற்றுவதனால் இது அலைமாலை ஒளியளவியலிலிருந்து வேறுபடுகின்றது.

கருவிகள்

தொகு

நிறவளவியல் கருவிகள் அலைமாலை ஒளியளவியல் கருவிகளை ஒத்தவை. இவ்வகைக் கருவிகள் கீழேயுள்ள பட்டியலில் தரப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறவளவியல்&oldid=3924219" இலிருந்து மீள்விக்கப்பட்டது