நிலத் தட்டுகளின் பட்டியல்
நிலத் தட்டுகள் (tectonic plates) என்பன புவியின் மேலோட்டுப் பகுதியும் கடலடிப் பகுதியும் இணைனந்த பாறைகளால் ஆனவை.புவியின் மேலோடு உடைந்த பாறைத் துண்டுகள் ஒன்று சேர்ந்தது போன்ற அமைப்பை கொண்டன. நிலத்தட்டுகள் ஏறக்குறைய 100கி.மீ (62மி) அடர்த்தியினைக் கொண்டன.மேலும், கடலடி மேலோட்டுச் சிலிகானும் மெக்னீசியமும் உள்ளடக்கிய பகுதி (SIMA)சிமா(SIAL) எனப்படுகிறது.கண்ட மேலோட்டுச் சிலிகானும் அலுமினியமும் உள்ளடக்கிய பகுதி சியால்(SIAL) எனப்படுகிறது.
புவித்தோற்றவியல் வல்லுநர்கள் ஒவ்வொரு பாறைத் துண்டுகளும் சேருமிடத்தினை நிலத்தட்டுளின் விளிம்புகள் எனக் குறிப்பிடுகின்றார்கள்.இவை நிலையானவை அல்ல.இடம் பெயர்ந்து கொண்டே இருப்பவை.நிலத்தட்டுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன
- பெரிய அல்லது முதன்மை நிலத்தட்டுகள்
- சிறிய அல்லது இரண்டாம் நிலை நிலத்தட்டுகள்
- நுண் நிலத்தட்டுகள்
பெரிய அல்லது முதன்மை நிலத்தட்டுகள்
தொகு..இது மிகப்பெரிய கண்டங்களையும்,பசிபிக் பெருங்கடலையும் கொண்டது.ஒரு பெரிய நிலத்தட்டு 20 m.k.m²
- பசிபிக் தட்டு-103,300,000 km²
- வட அமெரிக்கத் தட்டு-75,900,000 km²
- யுரேசியத் தட்டு-67,800,000 km².
- ஆப்பிரிக்கத் தட்டு-61,300,000 km²
- இந்தோ ஆஸ்திரேலியத் தட்டு-58,900,000 km²
பெரும்பாலும் இரண்டு தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்திரேலியத் தட்டு-47,000,000 km²
- இந்தியத் தட்டு-11,900,000 km²
- தென் அமெரிக்கத் தட்டு-43,000,000 km²
சிறிய அல்லது இரண்டாம் நிலை நிலத்தட்டுகள்
தொகுஇந்தச் சிறிய தட்டுகள் வரைப்படத்தில் தென்படுவதில்லை.இத்தட்டுகள் ஒரு மில்லியன் km² பரப்புக்கும் இருபது மில்லியன் km² பரப்புக்கும் இடைப்பட்ட பரப்பளவைக் கொண்டனவாகும்
- சோமாலியத் தட்டு-16,700,000 km²
- நாஸ்கா தட்டு-15,600,000 km²
- பிலிப்பைன் தட்டு-5,500,000 km²
- அரேபியத் தட்டு-5,000,000 km²
- கரீபியத் தட்டு-3,300,000 km²
- கோகோசுத் தட்டு-2,900,000 km²
- கரோலின் தட்டு-1,700,000 km²
- சுகாட்டியத் தட்டு-1,600,000 km²
- பர்மா தட்டு-1,100,000 km²
- நியூகெப்ரிட்சுத் தட்டு-1,100,000 km²
நுண் நிலத்தட்டுகள்
தொகுஇத்தட்டுகள் வரைப்படத்தில் பெரிய தட்டுகளுடன் இணைந்து கூட்டமாக காணப்படுகின்றன,இந்நுண் தட்டுகள் 1 m km² பரப்புக்கும் குறைவான பரப்பளவை கொண்டனவாகும்.[1][2][3][4]
1.ஆப்பிரிக்கத் தட்டு
- வாண்டில் தட்டு
- மடகாஸ்கர் தட்டு
- உரோவாமா தட்டு
- செசிலசு தட்டு
2.அண்டார்டிக் தட்டு
- செட்லாந்து தட்டு
- தென் சாண்ட் தட்டு
3.கரீபியத் தட்டு
- பனாமா தட்டு
- கொணாவே தட்டு
4.கோகோசுத் தட்டு
- இரிவேரா தட்டு
5.யூரேசியத் தட்டு
- அடிரியாடிக் தட்டு (அபுலியன் தட்டு)
- ஏஜியன் கடல் தட்டு (ஹெலனிக்தட்டு)
- அமுரியத் தட்டு
- அனடோலியத் தட்டு
- பாண்டா கடல் தட்டு
- இப்ரேயியத் தட்டு
- ஈரானியத் தட்டு
- மோலுக்கா கடல் தட்டு
- கல்கோரா தட்டு
- சங்கிகி தட்டு
- ஒக்கிநாவா தட்டு
- பெல்சோ தட்டு
- சுண்டா தட்டு
- தைமர் தட்டு
- திசா தட்டு
- யாங்டிழ்சி தட்டு
6.ஆத்திரேலியத் தட்டு
- கேப்ரிகான் தட்டு
- பூடுனா தட்டு
- கெர்மாடிக் தட்டு
- மாக்கே தட்டு
- நியூபொ தட்டு
- தாங்கா தட்டு
- வுடுலார்க்கு தட்டு
7.வட அமெரிக்கத் தட்டு
- கிரீன்லாந்து தட்டு
- ஓக்காட்சக் தட்டு
- யுயன் தெ புகா தட்டு
- எக்சுபோலர் தட்டு
- கோர்தா தட்டு
8.பசிபிக் தட்டு
- பால்மாரல் பிளவுமுகட்டுத் தட்டு
- பேட்சு தலைத் தட்டு
- கரோலின் தட்டு
- கான்வே பிளவுமுகட்டுத் தட்டு
- ஈசுட்டர் தட்டு
- கலபாகோசு நுண் தட்டு
- யூலியப் பிர்னாடசு தட்டு
- கூலா தட்டு
- மாநசு தட்டு
- நியூ கெப்ரிட்சு தட்டு
- வட பிசுமார்க் தட்டு
- வட கலபாகோசு நுண் தட்டு
- சாலமன் கடல் தட்டு
- தென் பிசுமார்க் தட்டு
9.பிலிப்பைன் கடல் தட்டு
- மரியானா தட்டு
- பிலிப்பைன் நுண் தட்டு
10.தென் அமெரிக்கத் தட்டு
- அல்டிபிளானோ தட்டு
- பாளிக்சுலாந்துசு நுண் தட்டு
- வட ஆந்திசுத் தட்டு
நூல்தொகை
தொகு- வட ஆந்திசுத் தட்டு
- Restrepo, Jorge Julián; Ordóñez Carmona, Oswaldo; Martens, Uwe; Correa, Ana María (2009). "Terrenos, complejos y provincias en la Cordillera Central de Colombia (Terrains, complexes and provinces in the central cordillera of Colombia)". Ingeniería Investigación y Desarrollo 9: 49–56. https://revistas.uptc.edu.co/index.php/ingenieria_sogamoso/article/view/908. பார்த்த நாள்: 2019-10-31.
- Fuck, Reinhardt A.; Brito Neves, Benjamim Bley; Schobbenhaus, Carlos (2008). "Rodinia descendants in South America". Precambrian Research 160: 108–126. https://www.researchgate.net/publication/287701535_From_Rodinia_to_Western_Gondwana_An_approach_to_the_Brasiliano-Pan_African_Cycle_and_orogenic_collage. பார்த்த நாள்: 2019-10-29.
- Cordani, U.G.(2003). "Geochronology of Proterozoic basement from the Colombian Andes: Tectonic history of remnants from a fragmented Grenville Belt". {{{booktitle}}}, 1–10, 10o Congreso Geológico Chileno.
- Restrepo, Jorge Julian; Toussaint, Jean F. (1988). "Terranes and continental accretion in the Colombian Andes". Episodes 11: 189–193. https://www.researchgate.net/publication/279701945_Terranes_and_Continental_Accretion_in_the_Colombian_Andes. பார்த்த நாள்: 2019-10-31.
மேற்கோள்கள்
தொகு- ↑ Tetsuzo Seno, Taro Sakurai, and Seth Stein. 1996. Can the Okhotsk plate be discriminated from the North American plate? J. Geophys. Res., 101, 11305-11315 (abstract)
- ↑ Bird, P. (2003). "An updated digital model of plate boundaries". Geochemistry, Geophysics, Geosystems 4 (3): 1027. doi:10.1029/2001GC000252. http://peterbird.name/publications/2003_PB2002/2003_PB2002.htm.
- ↑ Timothy M. Kusky; Erkan Toraman & Tsilavo Raharimahefa (2006-11-20). "The Great Rift Valley of Madagascar: An extension of the Africa–Somali diffusive plate boundary?". International Association for Gondwana Research Published by Elsevier B.V.
- ↑ Niels Henriksen; A.K. Higgins; Feiko Kalsbeek; T. Christopher R. Pulvertaft (2000). "Greenland from Archaean to Quaternary" (PDF) (185). Greenland Survey Bulletin. Retrieved 2009-10-04.
வெளி இணைப்புகள்
தொகு- Bird, Peter (2003) An updated digital model of plate boundaries also available as a large (13 Mb) PDF file