நிலப்பூசிணி

நிலப்பூசிணி இந்தியாவில் பயிராகின்ற சிறு பூண்டின் கிழங்கு வகையாகும்.இதன் தாவரவியல் பெயர் Ipomea digitata.இது இனிப்பு சுவை உடையது.

மருத்துவ குணங்கள்தொகு

இதனை உண்டால் தளர்ந்த உடல் இறுகும். இளைத்த உடற்கட்டுகள் செழுமையாகும் மற்றும் மேனி ஒளிரும் மேலும் நுட்பமான அறிவும் உண்டாகும்.கிழங்கின் பொடியுடன் இலேகிய பதமாகிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை வெண்ணெய் கலந்து காய்ச்சி இலேகிய பதமாகச் செய்து உண்ண உடல் பலமடையும்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "மூலிகைக் களஞ்சியம்", மருத்துவா் திருமலை நடராசன்,புங்கொடி பதிப்பகம்,சென்னை 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலப்பூசிணி&oldid=3527490" இருந்து மீள்விக்கப்பட்டது