நிலா வட்டணை

வானியலில் நிலா வட்டனை என்பது நிலாவைச் சுற்றியுள்ள ஒரு பொருளின் சுற்றுப்பாதையாகும்.

நிலா வட்டணையில் இருந்து, நிலா அடிவானத்தில் புவிக்கோள் மேலெழும் காட்சி , எடுக்கப்பட்டது அப்பல்லோ 8 விண்வெளி வீரரின் பணி வில்லியம் ஆண்டர்சு டிசம்பர் 24, 1968 அன்று.

விண்வெளித் திட்டத்தில் பயன்படுவது போல, இது புவியைச் சுற்றியுள்ள நிலாவின் சுற்றுப்பாதை அல்ல ; ஆனால் நிலாவைச் சுற்றியுள்ள விண்கலச் சுற்றுபாதை ஆகும். இதன் நிலாவில் இருந்தான மிக விலகிய புள்ளின் நிலாச் சேய்மை எனப்படுகிறது. இதன் நிலாவில் இருந்தான மிக நெருங்க்கிய புள்ளின் நிலாவண்மை எனப்படுகிறது.

நிலா வட்டனை நுழைவு (LOI) என்பது நிலாவின் வட்டணையை அடைவதற்கான சரிசெய்தல் முயற்சி ஆகும், இது அப்பல்லோ விண்கலத்திலும் சந்திரயான்-1 விண்கலத்திலும் மேற்கொள்ளப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Woods, W.D. (2008). "Entering lunar orbit: the LOI manoeuvre". How Apollo Flew to the Moon. Space Exploration. Springer Praxis Books. பக். 189–210. doi:10.1007/978-0-387-74066-9_8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-387-71675-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலா_வட்டணை&oldid=3813853" இலிருந்து மீள்விக்கப்பட்டது