நிலிமா இப்ராஹிம்

நிலிமா இப்ராஹிம் ( வங்காள மொழி:নীলিমা ইব্রাহীম) (11 அக்டோபர் 1921 – 18 ஜூன் 2002) பங்களாதேச கல்வியாளார், இலக்கியவாதி மற்றும் சமூக சேவகரும் ஆவார்.பங்களா இலக்கிய பங்களிப்புகளின்  மூலம் அவர் நன்கு அறியப்பட்டவர்.[1]

1971 ஆம் ஆண்டு பங்களாதேச விடுதலைப் போரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மற்றும் சித்திரவதை செய்யப்பட்ட பெண்களை பற்றி தனது அமீ பிரங்கனா போல்ச்சி (Ami Birangana Bolchi) என்ற புத்தகத்தில் சித்தரித்ததின் மூலம் மேலும் நன்கு அறியப்பட்டார்.

பங்களாதேஷ் அரசாங்கத்தால் பங்களா இலக்கியத்திற்கான பங்களிப்புகளுக்காக 1969 ல் பங்களா அகாடமி இலக்கிய விருது பெற்றார். 1996 ல் பேகம் ரோக்கியா பதக் (Begum Rokeya Padak ) விருதும், 2000 ம் ஆண்டு எகுசே பதக் (একুশে পদক) விருதும் பெற்றார். [2] [3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

தொழில்

தொகு

பணிகள்

தொகு

விருதுகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Islam, Sirajul (2012). "Ibrahim, Nilima". In Islam, Sirajul; Ali, Zeenat (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  2. "Winners list in Bengali". Archived from the original on 2020-07-27. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  3. Ekushey Padak winners list] (in Bengali). Government of Bangladesh. Retrieved 23 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலிமா_இப்ராஹிம்&oldid=3407402" இலிருந்து மீள்விக்கப்பட்டது