நிலைக்குத்து தேடல்
நிலைக்குத்து தேடல் ஒரு வகை வலைத் தேடல் பொறியாகும். இது ஒரு குறிப்பிட்ட துறையை அல்லது ஒரு குறிப்பிட்ட தொகுதியை தேடி, பொது தேட இயந்திரங்களை விட்ட கூடுதல் பெறுமதியான தேடல் விடைகளைத் தர வல்லது. எ.கா மருத்துவம், சட்டம், சுற்றுலா, தமிழர், மனித உரிமைகள் போன்ற துறைகளில் இந்த வகையான நிலைக்குத்து தேடல் செயலிகளால் தொகுக்கப்பட்ட சுட்டுவரிசைகள் கூடிய பொருத்தமன தேடல் விடைகளத் தர வல்லன.