நில்சு குஸ்டாப் டேலன்
நில்சு குஸ்டாப் டேலன் (Nils Gustaf Dalén: 30 நவம்பர் 1869 – 9 டிசம்பர் 1937) ஒரு சுவீடன் நாட்டு தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர். கலங்கரை விளக்கம், கடலில் அமைக்கப்பட்டுள்ள மிதவை அடையாளக் கருவிகள் முதலியவற்றில் ஒளியூட்ட, வாயு சேமக்கலன்களுடன் இணைந்து செயலாற்றும் வகையில் தானியங்கி ஒழுங்குபடுத்திகளைக் கண்டுபிடித்ததற்காக 1912 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.[1]
நில்சு குஸ்டாப் டேலன் | |
---|---|
பிறப்பு | நில்சு குஸ்டாப் டேலன் 30 நவம்பர் 1869 Stenstorp, Västergötland, Sweden |
இறப்பு | 9 திசம்பர் 1937 Lidingö, ஸ்டாக்ஹோம், சுவீடன் | (அகவை 68)
தேசியம் | சுவீடன் நாட்டினர் |
துறை | இயற்பியல், இயந்திரப் பொறியியல் |
பணியிடங்கள் | AGA |
கல்வி கற்ற இடங்கள் | சால்மர்சு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் Polytechnikum, சூரிக்கு |
அறியப்படுவது | சன் வால்வு மற்றும் பிற கலங்கரை விளக்க ஒழுங்குபடுத்திகள் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1912) |
மேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ நில்ஸ் குஸ்டாப் டேலன். அறிவியல் ஒளி. நவம்பர் 2012. pp. பக்கம் 31 - 33.