நில் கவனி செல்லாதே

நில் கவனி செல்லாதே 2010ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆனந்த் சக்ரவர்த்தி இயக்கி நடித்திருந்தார். அவருடன் ஜெகன், தன்சிகா,லட்சுமி நாயர்ஸ ஆதித்யா தேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

நில் கவனி செல்லாதே
இயக்கம்ஆனந்த் சக்ரவர்த்தி
தயாரிப்புஆனந்த் சக்ரவர்த்தி
இசைசெல்வகணேஷ்
நடிப்புஜெகன்
ஆனந்த் சக்ரவர்த்தி
த்ன்சிகா
லட்சுமி நாயர்
ஆதித்யா தேவ்
ஒளிப்பதிவுஜெ லட்சுமனன்
வெளியீடுதிசம்பர் 17, 2010 (2010-12-17)
ஓட்டம்140 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்புதொகு

ஆதாரம்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நில்_கவனி_செல்லாதே&oldid=2658242" இருந்து மீள்விக்கப்பட்டது