நில வான் ஏவுகணை
நிலத்திலிருந்து வானுக்குத் தாக்கும் ஏவுகணை அல்லது நில வான் ஏவுகணை என்பது நிலத்திலிருந்து ஏவி வனூர்திகளை வீழ்த்த வல்ல ஏவுகணைகள் ஆகும். இவை முதலில் சோவியத் படைத்துறையால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன.[1] இவற்றுள் சில வகை தனிநபர்களாலும் ஏவப்படக்கூடியவை.
மேற்கோள்கள்
தொகு- ↑ Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.