நிழல் தாங்கல், நெல்லி-நின்ற விளை

மேற்கு கன்னியாகுமரியில் உள்ள அய்யாவழி வழிபாட்டுத் தலம் சில முக்கிய வழிபாட்டு மையங்களில் நெல்லி-நின்றவிளை நிழல் தாங்கலும் ஒன்று .இது தாமரைத் தாங்கல் வரிசையில் கட்டப்பட முதல் நிழல் தாங்கல் ஆகும் .

மார்தாண்டத்திலிருந்து 4 கி.மீ வடகிழக்கு திசையிலும், நாகர்கோவிலிலிருந்து 26 கி.மீ வட மேற்கு திசையிலும் ஆற்றூரிலிருந்து அருமனை செல்லும் சாலையின் மத்தியில் இப்பகுதி அமைந்துள்ளது. 1882 ஆம் ஆண்டில் இந்த நிழல் தாங்கல் முதலில் கட்டியிருந்தாலும், தாமரைவடிவிலான கட்டிடக்கலையில் புதிய கட்டமைப்பு சமீபத்தில் கட்டப்பட்டது. இந்த நிழல்தாங்கல் 2004 ஆம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு , ஏப்ரல் 2006 இல் பால பிரஜாபதி அடிகளாரால் துவக்கப்பட்டது.

மேலும் காண்

தொகு