நிழல் (இதழ்)

நிழல் நவீன சினிமாவுக்கான களமாக 2002 ஒக்ரோபர் மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் ப. திருநாவுக்கரசு. திரைக்கதைகள், சர்வதேச திரைப்படவிழாக்கள் மற்றும் அவ்விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான குறிப்புகள், சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள், குறுந்திரைப்படங்கள் தொடர்பான செய்திகள் போன்றவை நிழலில் வெளியிடப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிழல்_(இதழ்)&oldid=894487" இருந்து மீள்விக்கப்பட்டது