நீங்கள் கேட்டவை

பாலுமகேந்திரா இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீங்கள் கேட்டவை (Neengal Kettavai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தியாகராஜன், அர்ச்சனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நீங்கள் கேட்டவை
இயக்கம்பாலுமகேந்திரா
தயாரிப்புகாதர்
சாதிக்
பிலிம் கோ
இசைஇளையராஜா
நடிப்புதியாகராஜன்
பானுசந்தர்
சில்க் ஸ்மிதா
அர்ச்சனா
வெளியீடுசூன் 28, 1984
நீளம்3862 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு
நீங்கள் கேட்டவை
ஒலிப்பதிவு
வெளியீடு1984 (1984)
மொழிதமிழ்

இளையராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும்.[1]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலம் (நி:நொ)
1 அடியே மனம் நில்லுனா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி கங்கை அமரன் 05:14
2 கனவு காணும் கே. ஜே. யேசுதாஸ் வைரமுத்து 05:18
3 நானே ராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜானகி ந. காமராசன் 04:25
4 ஓ வசந்த ராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:23
5 பிள்ளை நிலா (பெண்) ஜானகி வைரமுத்து 04:20
6 பிள்ளை நிலா (ஆண்) கே. ஜே. யேசுதாஸ் 04:51

மேற்கோள்கள்

தொகு
  1. "Neengal Kettavai Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-11-28.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீங்கள்_கேட்டவை&oldid=3999896" இலிருந்து மீள்விக்கப்பட்டது