நீதிக்குப்பின் பாசம்

நீதிக்குப்பின் பாசம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நீதிக்குப்பின் பாசம்
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புஎம். எம். ஏ. சின்னப்ப தேவர்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
வெளியீடுஆகத்து 15, 1963
நீளம்4560 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிக்குப்பின்_பாசம்&oldid=2635526" இருந்து மீள்விக்கப்பட்டது