நீதித் துறை நடுவர்

மாஜிஸ்டிரேட் என்னும் பெயர் மாநிலத்தின் முதன்மை அதிகாரியைக் குறிக்கும். பின்னாளில்,நீதித்துறையைச் சார்ந்தவரைக் குறித்தது. நீதித் துறை நடுவர் என்பவர் வட்டார அளவிலான நீதிபதி ஆவார். இவருக்கு குற்றவாளிக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் உண்டு.

நாடுவாரியாக நீதித் துறை நடுவர்

தொகு

இந்தியா

தொகு

இந்திய நீதித் துறையில் நான்கு வகையான நடுவர்கள் உள்ளனர். ஒவ்வொரு அமர்வு நீதிமன்றங்களிலும்,

  • முதன்மை நீதித் துறை நடுவர்
  • முதல் தர நடுவர்
  • இரண்டாம் தர நடுவர்
  • செயலாக்க நடுவர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதித்_துறை_நடுவர்&oldid=1913094" இலிருந்து மீள்விக்கப்பட்டது