நீயும் நானும்

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நீயும் நானும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நீயும் நானும்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புகண்ணன்
ஜரிஸ் மூவீஸ்
பி. எஸ். மூர்த்தி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிச்சந்திரன்
ராஜஸ்ரீ
வெளியீடுஅக்டோபர் 21, 1968
நீளம்3998 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீயும்_நானும்&oldid=3901674" இலிருந்து மீள்விக்கப்பட்டது