நீரின் மின்கடத்துமை
நீரின் மின் கடத்துதிறன் அல்லது தற்கடத்துதிறன் என்பது நீரில் உள்ள தாதுப் பொருள்களினால் கடத்தப்படும் மின்னோட்டம் ஆகும்.நீரில் கலந்துள்ள உப்பின் அளவை பொருத்து மின் கடத்துதிறன் மாறுபடுகிறது உப்பின் அளவு அதிகரிக்கும்போது மின்கடத்து திறனானது அதிக்கிறது.மேலும் உப்பின் அளவு குறையும் போது மின்கடத்து திறனும் குறைகிறது