நீரியலில் முகடு

நீரியலில் முகடு என்பது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு (மேற்கோள் புள்ளி,அல்லது இயற்பியல் மாட்டேற்றுப்புள்ளி) மேலே உள்ள மீப்பெரு மட்டத்தை ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு ஆறு அடைவதாகும். இச்சொல் வழக்கமாக வெள்ளப்பெருக்கு நிகழ்வுகளிலும் மற்றும் தரைமட்டத்திலிருந்தும் வரையறுக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீரியலில்_முகடு&oldid=3711369" இலிருந்து மீள்விக்கப்பட்டது