நீரில் விழுதல்
நீரில் விழுதல் ஒரு உல்லாச நீர் விளையாட்டு. பாட்டுப் பாடிக்கொண்டே நீரில் பின்புறமாகச் சாய்வர். [1]
- பாட்டு
- அரசமரம் சாயுது
- அத்திமரம் சாயுது
- அக்கா வேட்டுப் புளியமரம் சாயுது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுகருவிநூல் சுட்டு
தொகு- ↑ இராஜநாராயணன், இ., வட்டார வழக்குச்சொல் அகராதி, பதிப்பு 'இராஜபவனம்', இடைச்செவல், 627 716, ஆண்டு 1982 பக்கம் 303