நீர்ச்சிகிச்சை

நீர்சிகிச்சை (Hydrotherapy)[1] என்பது மாற்று மருத்துவம் ஆகும். குறிப்பாக இயற்கை மருத்துவம், தொழில்முறைமருத்துவம் மற்றும் இயன்முறைமருத்துவங்களில் ஒரு பகுதியாகும்.இது ஒரு வலி நிவாரண சிகிச்சை முறை ஆகும்.

நீர்சிகிச்சை
நோயாளிகளுக்கான மரதூக்கியுடன் கூடிய ஹப்பர்டு தொட்டி.
ICD-9-CM93.31-93.33
MeSHD006875

அறிமுகம்

தொகு

நீர்சிகிச்சை என்பது புவியீர்ப்பு விசைக்கு எதிர் திசையில் இயங்கும் நீர் ஆற்றல் விளைவுகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை ஆகும். இது மிகவும் பரவலான நீர் தொட்டி, நீராவி அறைகள் மற்றும் குளோனிச் நீர்சிகிச்சை போன்ற சிகிச்சைக்கு ஏற்ற உபகரணங்களாக சேர்க்கப்படலாம். இந்த விடயத்தில் நாம் தண்ணீரை பயன்படுத்துவது (ஒரு நீர்சிகிச்சை குளத்தில்), தசை மற்றும் நரம்பு புனர்வாழ்விற்கு உதவுகிறது. பெரும்பாலும் இது இயன்முறைமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்

தொகு
  1. Stevenson, Angus, ed. (2007). "நீர் சிகிச்சையின் வரையறை". Shorter Oxford English Dictionary. Vol. 2: N-Z (6th ed.). Oxford: Oxford University Press. p. 3586. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-920687-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ச்சிகிச்சை&oldid=2757217" இலிருந்து மீள்விக்கப்பட்டது