நீர்த் தரம்

நீர்த் தரம் (Water quality) என்பது நீரின் ஒரு பெளதீக, வேதிய, உயிரியல், கதிரியக்கம் என்பன சார்ந்த பண்பு ஆகும்.[1] இது மனிதர் மற்றும் பிற உயிரினங்களின் தேவைகளுக்கு ஏற்ற தூய நிலையில் நீர் உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். குடிநீர் மற்றும் சுற்றாடல் நீர் நிலைகள் தூய்மையாக அமைவது அந்தச் சுற்றாடலின் நலத்தின் ஒரு பிரதிபலிப்பு ஆகும். குடிநீர் மற்றும் சுற்றாடல் நீர் நிலைகளின் தரம் குன்றினால் பல்வேறு மோசமான உடல் நலப் பாதிப்புகள் ஏற்படும்.

நீர்த்தரச் சோதனைக்காக ஏரிகள், கடல்கள் ஆகியவற்றில் ஆழத்திலிருந்து நீரைச் சேகரிப்பதற்கான கருவி.

குறிப்புக்கள்

தொகு
  1. Diersing, Nancy (2009). "Water Quality: Frequently Asked Questions." Florida Brooks National Marine Sanctuary, Key West, FL.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்த்_தரம்&oldid=2914317" இலிருந்து மீள்விக்கப்பட்டது