நீர்ப்பிரமி
நீர்ப்பிரமி (Bacopa monnieri) இது ஒரு ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைச் செடியாகும். இச்செடியானது எல்லா காலங்களிலும் பயிரிடப்படும் மற்ற தாவரங்களுக்கிடையில் ஊடுருவி வளரும் தன்மைகொண்டதாக உள்ளது. இந்தியா, ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வளருகிறது. பிரம்மா என்பதிலிருந்து பிரமி என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது.[2][3]
நீர்ப்பிரமி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Bacopa |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/BacopaB. monnieri
|
இருசொற் பெயரீடு | |
Bacopa monnieri (L.) Pennell[1] | |
வேறு பெயர்கள் | |
Bacopa monniera Hayata & Matsum. |
மேற்கோள்கள்
தொகு- ↑
- USDA, ARS, GRIN. நீர்ப்பிரமி in the மூலவுயிர்முதலுரு வளவசதிகள் தகவற் வலையகம், ஐக்கிய அமெரிக்காவின் வேளாண்துறை ஆராய்ச்சி சேவையகம். Accessed on 2008-03-13.
- ↑ Oudhia, Pankaj (2004). "Bramhi (Bacopa monnieri)". Society for Parthenium Management (SOPAM). பார்க்கப்பட்ட நாள் July 30, 2017.
- ↑ மருந்து 50: பிரமிக்க வைக்கும் நீர்ப்பிரமி இந்து தமிழ் திசை 29 மார்ச் 2019