நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரே பொதுத் துறை நிறுவனமாகவும், தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஒரே ஃபிலிம் தொழிற்சாலையுமாகும். 24 ஏப்ரல் 2018 ல் இதனை மூடுவதாக மத்திய அரசு அறிவித்தது. [1].

குறிப்புகள்தொகு

  1. http://tamil.eenaduindia.com/State/West/TheNilgiris/TheNilgirisCity/2018/04/24192233/Hindustan-Photo-Factory-closed-Permanently-Central.vpf[தொடர்பிழந்த இணைப்பு], ஊட்டி இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலை நிரந்தர மூடல்: மத்திய அரசு அறிவிப்பு. ஏப்ரல் 2016