நீலம் தேவி
நிலாம் தேவி (Nilam Devi) அல்லது நீலம் தேவி (பிறப்பு 1973),[1] என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்றத்தில் மொகாமா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
நீலம் தேவி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், பீகார் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 6 நவம்பர் 2022 | |
முன்னையவர் | அனந்த் குமார் சிங் |
தொகுதி | மொகாமா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பார்ஹ், பட்னா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | அனந்த் குமார் சிங் |
கல்வி | 8ஆம் வகுப்பு தேர்ச்சி |
புனைப்பெயர் | நிலு |
2022ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற இடைத்தேர்தலில் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் அனந்த் குமார் சிங் சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4][5] இவர்இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினைச் சேர்ந்தவர்.[6]
நீலம் தேவி முன்னதாக 2019-ல் முங்கேர் மக்களவைத் தொகுதியில் தேசியக் கட்சியான இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டார்.[7][8][9]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநீலம் தேவி அனந்த் குமார் சிங்கை மணந்தார்.[4] இவர் 8 ஆம் வகுப்பு வரை படித்தவர்.[1] இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Neelam Devi(RJD):Constituency- MOKAMA : BYE ELECTION ON 03-11-2022(PATNA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
- ↑ Desk, Prabhat Khabar Digital. "Bihar by election : टिकट मिलने के बाद बाहुबली की पत्नी बोलीं- मोकामा में कमल खिलने के लिए नहीं है कीचड़". Prabhat Khabar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
- ↑ "Mokama Bypoll Results 2022 LIVE: RJD's Neelam Devi Continues to Lead After 12th Round of Counting". India.com (in ஆங்கிலம்). 2022-11-06. பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
- ↑ 4.0 4.1 "मोकामा में दिख रहा अनंत सिंह का जादू, जीत की ओर कदम बढ़ा रही नीलम देवी, जश्न की जोरदार तैयारियां शुरू". Prabhat Khabar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
- ↑ Digital, Prabhat khabar. "Bihar By-Election Results Live: मोकामा में काउंटिंग खत्म, नीलम देवी विजयी, आधिकारिक घोषणा बाकी". Prabhat Khabar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
- ↑ "उपचुनाव : बिहार की मोकामा सीट RJD के खाते में, बाहुबली नेता अनंत सिंह की पत्नी नीलम देवी जीतीं". NDTVIndia. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.
- ↑ "Nilam Devi(Indian National Congress(INC)):Constituency- MUNGER(BIHAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
- ↑ न्यूज़, एबीपी (2019-03-28). "बिहार: बाहुबली नेता अनंत सिंह की पत्नी को मुंगेर से टिकट दे सकती है कांग्रेस". www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
- ↑ "Munger Lok Sabha Election Results 2019: Munger Election Result 2019 | Munger Winning MP & Party | Munger Lok Sabha Seat". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2022-11-06.
- ↑ "Election Commission of India". affidavit.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-11-07.