நீளமான நாட்குறிப்புகளின் பட்டியல்

குறிப்பிட்ட நாட்குறிப்புகளில் உள்ள சொற்களின் எண்ணிக்கையையும் அவை எழுதப்பட்ட காலத்தின் நீளத

நீளமான நாட்குறிப்புகளின் பட்டியல் (List of longest diaries) குறிப்பிட்ட நாட்குறிப்புகளில் உள்ள சொற்களின் எண்ணிக்கையையும் அவை எழுதப்பட்ட காலத்தின் நீளத்தையும் அடிப்படையாகக் கொண்டு இங்கு பட்டியலிடப்படுகிற்து.

சொற்களின் எண்ணிக்கை மற்றும் கால அளவு அடிப்படையில் வரிசைப்படுத்தக்கூடிய நாட்குறிப்புகளின் அட்டவணை
ஆசிரியர் சொற்களின் எண்னிக்கை காலம் காலக்கட்டம் குறிப்பு
இராபர்ட்டு சீல்டு 37.5 மில்லியன் 25 ஆண்டுகள் 1972-1997 துல்லியமான சொற்களின் எண்ணிக்கை இல்லை[1]
கிளாடு பிரடெரிக்சு 30 மில்லியன் 80 ஆண்டுகள் 1932-2013 சொற்களின் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது; கையெழுத்துப் பிரதி 65,000 பக்கங்களைக் கொண்டது[2]
எட்வார்டு ராப் எல்லிசு 22 மில்லியன் 71 ஆண்டுகள் 1927-1998
ஆர்தர் கிரிவ் இன்மான் 17 மில்லியன் 44 ஆண்டுகள் 1919-1963
இயான் காட்து 4 மில்லியன்[3] 45 years 1975-2020 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு[4] 1975 வரை தொடர்ச்சியாக உள்ளது.[5]
எர்னசுட்டு அச்சே லாப்டசு]] அறியப்படவில்லை 91 ஆண்டுகள் 1896-1987 கின்னசு உலக சாதனை[6]
வில்லியம் லயன் மெக்கன்சி கிங்கு அறியப்படவில்லை 57 ஆண்டுகள் 1893-1950 சொற்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை; கையெழுத்துப் பிரதி 50,000 பக்கங்களைத் தாண்டியது[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Martin, Douglas (29 October 2007). "Robert Shields, Wordy Diarist, Dies at 89". New York Times. https://www.nytimes.com/2007/10/29/us/29shields.html. 
  2. Anastas, Benjamin. "The Most Ambitious Diary in History". The New Yorker (1 November 2021). https://www.newyorker.com/magazine/2021/11/08/the-most-ambitious-diary-in-history-claude-fredericks. 
  3. Eckersall, Faith (3 November 2013). "150 volumes and 33,000 pictures: meet John Gadd, the man who's written Britain's biggest personal diary". Bournemouth Echo. https://www.bournemouthecho.co.uk/news/10777080.150-volumes-and-33000-pictures-meet-john-gadd-the-man-whos-written-britains-biggest-personal-diary/. 
  4. Evans, Mike. "Meet Mr. Gadd, 83, of Fontwell Magna in Dorset". பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  5. de Bruxelles, Simon (10 August 2013). "Diaries record a life in mind numbing detail". The Times. https://www.thetimes.co.uk/article/diaries-record-a-life-in-mind-numbing-detail-cj7dtlxfgrl. 
  6. "Longest kept diary". Guiness World Records. பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  7. "Diaries of William Lyon Mackenzie King". Library and Archives Canada. Library and Archives Canada. February 28, 2013. பார்க்கப்பட்ட நாள் 17 April 2018.