நுக்கு'அலோபா
(நுகுஅலோபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நுக்கு'அலோபா (Nukuʻalofa) என்பது தொங்கா இராச்சியத்தின் தலைநகரம் ஆகும். இது தொங்கா தென் தீவுகளில் தொங்காடப்பு தீவின் வட கடற்கரையில் அமைந்துள்ளது.
நுக்கு'அலோபா Nukuʻalofa | |
---|---|
நாடு | தொங்கா |
தீவு | தொங்காதப்பு |
ஏற்றம் | 3 m (10 ft) |
உயர் புள்ளி | 6 m (20 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 23,658 |
• மதிப்பீடு (2010) | 24,500 |
நேர வலயம் | ஒசநே+13 (–) |
• கோடை (பசேநே) | ஒசநே+13 (–) |
இடக் குறியீடு | 676 |
2015 இல் தீவு உருவாக்கம்
தொகுசனவரி 2015 இல், 1 km சுற்றளவுள்ள ஒரு புதிய தீவு எரிமலை எழுச்சியினால் உருவாகியது. இத்தீவு தலைநகரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.[1][2]
உசாத்துணை
தொகு- ↑ "D news". Archived from the original on 2016-05-13. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.
- ↑ "ABC News". பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2015.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் நுக்கு'அலோபா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.