நுண்ணலை அடுப்பு

Magic Chef MCD790SW microwave front.JPG

நுண்ணலை அடுப்பு என்பது உணவை சூடுகாட்ட பயன்படும் ஒரு மின் சமையல் சாதனம் ஆகும். இது நுண்ணலை (microwaves) கதிர்வீச்சுக்களை உணவை சூடாக்க பயன்படுத்துகிறது. இது உணவை சீராக சூடாக்க வல்லது.

இது 1940 இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணலை_அடுப்பு&oldid=3711586" இருந்து மீள்விக்கப்பட்டது