நுண்ணிலை கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்களின் பட்டியல்
இக்கட்டுரை நுண்ணிலை கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்களின் பட்டியலைத் தருகிறது.
ஆலன்-ராயன் ஆகிய வல்லுநர்கள் கூறும் திறன்கள்
தொகு- பல்வகை தூண்டல்கள் (Stimulus Variation)
- தூண்டல் தொடங்குதல் (Set Induction)
- மெளனமும் மொழி சார்பற்றக் குறிகளும் (Silence and Non-Verbal cues)[1]
- பாடம் முடித்தல் (Closure)
- மாணவர் பங்கேற்பை வலுவூட்டல் (Reinforcement of students Participation)
- சரளமாக வினாக்களைக் கேட்டல் (Fluency in asking questions)
- தூண்டும் வினாக்கள் (Probing questions)
- கடின வினாக்கள் (Higher order questions)
- மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் செயலைக் கண்டறிதல் (Recognizing attending behavior)
- விாி சிந்தனையை தூண்டும் வினாக்கள் (Divergent thinking)
- விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் பயன்படுத்துதல் (Illustration and use of examples)
- விாிவுரை முறை (Lecturing)
- திரும்பக் கூறவேண்டியவற்றைத் திட்டமிடல் (Planned repetition)
- தகவல் பரிமாற்றத்தைத் நிறைவு செய்தல் (Completeness of Communication)[2]
வல்லுநர் பாசி கூறும் திறன்கள்
தொகு- திட்டமிடல் திறன் (Planning Skills)
- கற்பிக்கும் நோக்கங்களை திட்டமிடும் திறன் (Skill of writing Instructional Objectives)
- கற்பிக்கும் திறன் (Teaching Skills)
- முடித்தல், மதிப்பிடல், நிர்வகிக்கும் திறன் (Closure,evaluation,Managerial Skills)
- பாடத்தை அறிமுகப்படுத்தும் திறன் (Skill of Introducing a Lesson)
- சரளமாக கேள்வி கேட்கும் திறன் (Skill of Fluency in Questioning)
- துாண்டும் வினாக்கள் கேட்கும் திறன் (Skill of Probing questions)
- விளக்கிக் கூறும் திறன் (Explaining Skills)
- எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக் கூறும் திறன் (Skill of Illustration and use of examples)
- மெளனமும் மொழிச்சார்பற்ற குறிகளைப் பயன்படுத்தும் திறன் (Skill of Silence and Non-Verbal cues)
- பல்வகை தூண்டல்கள் பயன்படுத்தும் திறன் (Skill of Stimulus Variation)
- வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன் (Skill of Reinforcement)
- கரும்பலகையைப் பயன்படுத்தும் திறன் (Skill of using Black board)
- மாணவரின் பங்கேற்பை அதிகரிக்கும் திறன் (Skill of pupil participation)
- முடித்தல், மதிப்பிடல், நிர்வகிக்கும் திறன் (Closure,evaluation,Managerial Skills)
- பாடங்களை முடித்தல் திறன் (Skill of achieving Closure)
- மாணவர்கள் பாடங்களைக் கவனிக்கும் செயலைக் கண்டறியும் திறன் (Skill of Recognizing attending behavior)
நுண்ணிலைக் கற்பித்தலில் வளர்க்கப்படும் திறன்கள்
தொகுபல்வகை தூண்டல்கள் திறன் ( Skill of Stimulus Variation)
தொகு- கேள்வி கேட்கும் திறன் (Skill of Questioning)
- விளக்கிக் கூறும் திறன் (Explaining Skills)
- செய்துகாட்டி விளக்கிக் கூறும் திறன் (Skill of Demonstration)
- தகவல் பரிமாற்றத் திறன் (Skill of Communication)
- வலுவூட்டிகளை பயன்படுத்தும் திறன் (Skill of Reinforcement)
- எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி கூறும் திறன் (Skill of Illustration and use of examples)
- பாடம் தொடங்குதல் திறன் (Skill of Set Induction)
- பாடங்களை முடித்தல் திறன் (Skill of achieving Closure)
மேற்கோள்கள்
தொகு- ↑ Dr.Y.K.SINGH (2004). MICRO TEACHING. NEW DELHI: APH PUBLISHING CORPORATION. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7648-557-8.
- ↑ போரா.வி.கணபதி (2001). நுண்ணிலை கற்பித்தல் ஓர் அறிமுகம். சென்னை: சாந்தா பப்ளிஷர்ஸ். p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86689-05-2.
- ↑ A.Rambabu & S.Dandapani (2007). Essentials of Micro Teaching. Hyderabad: Neelkamal Publications Pvt. Ltd. p. 325.