நுரையீரல் வலை

நுரையீரல் வலை (Pulmonary plexus) என்பது சஞ்சாரி நரம்பின் (vagus nerve) நுரையீரல் பகுதி மற்றும் பரிவு உடல் பகுதியிலிருந்து உருவானதாகும்.

நுரையீரல் வலை
Pulmonary plexus
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்plexus pulmonalis
TA98A14.2.01.172
A14.3.03.016
TA26691
FMA6629
Anatomical terms of neuroanatomy

மூச்சுக்குழாய் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு நரம்புகள் மூலம் வழுவூட்டப்படுகிறது. நுரையீரல் நரம்புகளின் அடிப்படையில் நுரையீரல் வலையானது மின்பக்க நுரையீரல் வலை எனவும், இவை நுரையீரலின் முன்பகுதியிலும் மற்றும் பின்பக்க நுரையீரல் எனவும் இவை நுரையீரலின் பின்னால் அமைந்துள்ளது.

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுரையீரல்_வலை&oldid=2379771" இலிருந்து மீள்விக்கப்பட்டது