நூர்பூர் சட்டமன்றத் தொகுதி

நூர்பூர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது நகினா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • சாந்துப்பூர் வட்டத்தின் பூத்பூர் கனுங்கோ வட்டம்
  • சாந்துப்பூர் வட்டத்தின் பூனா கனுங்கோ வட்டத்தில் உள்ள ஹைசார்பூர் பட், மஹம்தாபாத், பைஜனியா, சிவலா, நாயக் நங்குலா, சுஜத்பூர் திக்கர், காஸ்புரா, உம்ரிபடி, சாஜ்புரா, சேலா ஆகிய பத்வார் வட்டங்களும், நூர்பூர் எம்.பி
  • தாம்பூர் வட்டத்தின் சஹஸ்பூர் கனுங்கோ வட்டம்
  • தாம்பூர் வட்டத்தின் சேஹரா கனுங்கோ வட்டத்தில் உள்ள புதன்பூர், குரி பங்கார், லம்பா கேரா, மொகமது அலிபூர் இனாயத், பிதாபூர், சதபல் ஆகிய பத்வார் வட்டங்களும், சஹஸ்பூர் நகராட்சியும்

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)

சட்டமன்ற உறுப்பினர் தொகு

பதினாறாவது சட்டமன்றம் தொகு

  • காலம்: மார்ச்சு 2012[2]
  • உறுப்பினர்: லோகேந்திர சிங்[2]
  • கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.