நூற்பட்டியல்

நூல் ஆக்கம், ஆய்வு முதலிய துறைகளில் நூற்பட்டியல் எனும்போது, நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பவற்றின் முறைப்படியான பட்டியலைக் குறிக்கிறது. நூற்பட்டியல்கள், துணைநூல்களின் பட்டியல்களாக நூல்களினதும், கட்டுரைகளினதும் பகுதியாகவோ அல்லது துறை அடிப்படையில் பட்டியலிடப்பட்ட தனியான தொகுதிகளாகவோ இருக்கலாம். தனியான நூற்பட்டியல் தொகுப்புக்கள், அச்சு வடிவில் பல தொகுதிகளை உள்ளடக்கியவையாகவோ அல்லது "எண்ணிய" வடிவிலான தரவுகளாகவோ இருக்கும். நூலக விபரப் பட்டியல்கள் பொதுவாக நூற்பட்டியல்களாகக் கொள்ளப்படாவிட்டாலும் அவையும் நூற்பட்டியல் இயல்புகளைக் கொண்டவையே.

Bibliographies at the University Library of Graz
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்பட்டியல்&oldid=2075938" இலிருந்து மீள்விக்கப்பட்டது