நூற்புழுக்கள்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Strongyloides|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}


நூற்புழுக்கள் (Strongyloides stercoralis) என்பது ஒரு மாந்த நோயீனியாகும். நோயீனி தட்டைப்புழு ஒட்டுண்ணியாக strongyloidiasis எனும் நோயை உருவாக்குகிறது. இது அமெரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் நூற்புழு எனப்படுகிறது. ஒட்டுண்ணியான நெமட்டோடு பேரினத்தின் என்ட்டெரோபியசு இனஞ்சார்ந்த ஊசிப்புழுவையும் குறிப்பிடலாம்].[1]

Threadworm
First stage larva (L1) of S. stercoralis
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Strongyloides
இனம்:
இருசொற் பெயரீடு
Strongyloides stercoralis
Bavay, 1876

பல வகையான நூற்புழுக்கள் பயிர்களின் வெவ்வேறு பாகங்களைத் தாக்கி இழப்பை விளைவிக்கின்றன. பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் எல்லாவிதமான சூழ்நிலைகளிலும் காணப்பட்டாலும், அவற்றைச் சுற்றி நீர்இல்லாத நிலையில் அவை செயலற்றுக் காணப்படும். நூற்புழுக்கள் உயிருள்ள செடிகளில் இருந்து மட்டுமே உணவு பொருட்களை உள்ளிழுக்கக் கூடியவை.எனவே அவை முழு ஒட்டுண்ணிகள் எனப்படும்.

நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஆல்டிக்கார்ப் 10 சதக் குறுணை 4 கிலோ அல்லது கார்போபியூரான் 3 சதக் குறுணை 12 கிலோ என்ற அளவில் 10 கிலோ மணலுடன் கலந்து வயலில் சீராகத்தூவிப் பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Vanderkooi, M. (2000). Village Medical Manual (5th ed.). Pasadena: William Carey Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0878087788.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்புழுக்கள்&oldid=3740868" இலிருந்து மீள்விக்கப்பட்டது