நூற்றுக்கு நூறு
1972 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய திரைப்படம்
நூற்றுக்கு நூறு 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நூற்றுக்கு நூறு | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | என். செல்வராஜ் காலகேந்திரா துரைசாமி என். கிருஷ்ணன் கோவிந்தராஜன் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெய்சங்கர் லட்சுமி |
வெளியீடு | மார்ச்சு 19, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4568 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |