நூலக பட்டியலாக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பட்டியலாக்கம் எனப்படுவது குறிக்கப்பட்ட பொருட்கூட்டம் ஒன்றினை பட்டியல் வடிவில் தயாரித்தல் ஆகும். நூலக விஞ்ஞானத்தில் நூல்கள் மற்றும் ஆவணங்கள் பல்வேறுபட்ட வகையில் பட்டியலிடப்படுகின்றன. உதாரணமாக நூல்களின் பெயர்கள், எழுத்தாளரின் பெயர் என்பன பட்டியலாக்கம் செய்யப்படலாம். இதனால் குறித்த நூல் அல்லது எழுத்தாளரின் பெயரைக் கொண்டு குறித்த நூலொன்றை நூலகத்தில் உள்ளதா என்பதை வாசகர் இலகுவாக அறியலாம்.