நெஃப் தொகுப்புவினை

நெஃப் தொகுப்புவினை (Nef synthesis) என்பது கரிம வேதியியலில் ஆல்டிகைடுகள் மற்றும் கீட்டோன்களுடன் சோடியம் அசிட்டிலைடுகள் சேர்த்து அசிட்டிலெனிக் கார்பினால்கள் தயாரிக்கும் முறையைக் குறிக்கிறது[1][2][3][4][5][6]. யான் அல்ரிக் நெஃப் 1899 ஆம் ஆண்டு இவ்வினையைக் கண்டறிந்த காரணத்தால் அவர் பெயராலேயே இவ்வினை அழைக்கப்படுகிறது.

இச்செயல்முறை பெரும்பாலும் தவறுதலாக நெஃப் வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[4][7][8][9] . நெஃப் வினை என்பது தொடர்பற்ற ஒரு வேதியியல் உருமாற்ற வினையாகும் என்று சரியாகக் கண்டறிந்து கூறியவரும் இதே வேதியியலர் யான் அல்ரிக் நெஃப் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Nef, John Ulric (1899). "Ueber das Phenylacetylen, seine Salze und seine Halogensubstitutionsproducte". Justus Liebigs Annalen der Chemie 308 (3): 264–328. doi:10.1002/jlac.18993080303. 
  2. Johnson, A. W. (1946). The Chemistry of the Acetylenic Compounds (1st ). London: Arnold. பக். 11. https://books.google.com/books?id=e7E3AAAAMAAJ&q. பார்த்த நாள்: 25 February 2016. 
  3. Hurd, Charles D.; McPhee, Warren D. (1947). "Condensation of Acetylene with Acetone and Other Ketones". Journal of the American Chemical Society 69 (2): 239–241. doi:10.1021/ja01194a018. 
  4. 4.0 4.1 Oroshnik, William; Mebane, Alexander D. (1949). "The Nef Reaction with α,β-Unsaturated Ketones". Journal of the American Chemical Society 71 (6): 2062–2065. doi:10.1021/ja01174a048. 
  5. Raphael, Ralph Alexander (1955). Acetylenic Compounds in Organic Synthesis (1st ). London: Butterworths. பக். 10. http://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015064396958;view=1up;seq=1. பார்த்த நாள்: 25 February 2016. 
  6. Coffman, Donald D. (1940). "Dimethylethhynylcarbinol". Organic Syntheses 40: 20. doi:10.15227/orgsyn.020.0040. 
  7. Viehe, Heinz Günter (1969). Chemistry of Acetylenes (1st ). New York: Marcel Dekker, inc.. பக். 207-241. doi:10.1002/ange.19720840843. https://archive.org/details/chemistryofacety0000vieh. 
  8. Wolfrom, Melville L. (1960). "John Ulric Nef: 1862—1915". Biographical Memoirs (1st ). Washington, DC: National Academy of Sciences. பக். 218. http://www.nasonline.org/publications/biographical-memoirs/memoir-pdfs/nef-john-u.pdf. பார்த்த நாள்: 24 February 2016. 
  9. Smith, Michael B.; March, Jerry (2007). "Chapter 16. Addition to Carbon–Hetero Multiple Bonds". March's Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (6th ). Hoboken, New Jersey: John Wiley & Sons, Inc.. பக். 1359-1360. doi:10.1002/9780470084960.ch16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471720911. https://archive.org/details/marchsadvancedor0000smit_q8g8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஃப்_தொகுப்புவினை&oldid=3893935" இலிருந்து மீள்விக்கப்பட்டது