நெகிழ்வு தன்மை

நெகிழ்வு தன்மை என்பது ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் விசையினால் அது அடைக்கின்ற நிரந்தர உருமாற்றம் ஆகும். உருமாற்றம் அடைந்த பிறகு அப்பொருள் பழைய நிலையை அடைய முடியாது. உதாரணமாக ஒரு திட பொருள் வளைக்கப்பட்டு புது வடிவம் பெறுகிறது. அப்பொருள் நெகிழ்வு தன்மையை அடையும் பொழுது புது வடிவம் நிரந்திரம் அடைகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழ்வு_தன்மை&oldid=1677498" இலிருந்து மீள்விக்கப்பட்டது