நெக்ட்ரியா
நெக்ட்ரியா Nectria | |
---|---|
நெக்ட்ரியா ஒசெலாட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வால்வாட்டிடா
|
குடும்பம்: | கோனியசெடிரிடே
|
பேரினம்: | மெட்டாலியா கிரே, 1840
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
நெக்ட்ரியா (Nectria) என்பது கோனியேசுடிரிடே குடும்பத்தைச் சேர்ந்த முட்தோலிப் பேரினம் ஆகும்.[1]
இந்தப் பேரினத்தின் சிற்றினங்கள் ஆத்திரேலியாவில் காணப்படுகின்றன.[1]
சிற்றினங்கள்:[1]
- நெக்ட்ரியா குமிலிசு ஜீட்லர் & ரோவ், 1986
- நெக்ட்ரியா மேக்ரோப்ராச்சியா எச்.எல்.கிளார்க், 1923
- நெக்ட்ரியா மல்டிசுபினா எச்.எல்.கிளார்க், 1928
- நெக்ட்ரியா ஒசெலாட்டா பெரியர், 1875
- நெக்ட்ரியா ஒசிலிபெரா (இலமார்க், 1816)
- நெக்ட்ரியா பெடிகெல்லெஜெரா மோர்டென்சன், 1925
- நெக்ட்ரியா சோரியா செப்பர்டு, 1967
- நெக்ட்ரியா வில்சோனி செப்பர்ட் & காட்ஜ்கின், 1966
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Nectria Gray, 1840". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.