நெடுஞ்சாலை 401 (ஒண்டாரியோ)

மன்னரின் நெடுஞ்சாலை (முந்தைய பெயர்-மெக்டொனால்டு கார்ட்டியர் பிரீவே (Freeway) 401 என்பது கனடாவின் தெற்கு ஒண்டாரியோவின் ஊடாகச் செல்லும் ஒரு நெடுஞ்சாலை. இது கனடாவில் 400-இல் தொடங்கும் நெடுஞ்சாலைகளில் மிக நீளமானது. உலகின் அகலமானதும் போக்குவரத்து நிறைந்ததுமான சாலைகளுள் ஒன்று.இது வின்சரில் இருந்து கியூபெக் எல்லைவரை மொத்தம் 816.6 கிலோமீட்டர் (507.4 மைல்) நிளமுடையது.இது வட அமெரிகாவின் அதிக போக்குவரது உள்ள சாலைகளில் முதலிடத்தை பெறுகின்றது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Appendix 2: Common Abbreviations". Ontario/ Rhône-Alpes Student Exchange Program Handbook 2020-2021 for Rhône-Alpes students studying in Ontario (PDF). Ontario Program Office, Ontario/Rhône-Alpes Exchange Program, York University. March 2020. p. 31. 401 The Four-Oh-One: highway between Windsor and the Ontario / Québec border
  2. Allen, Paddy (July 11, 2011). "Carmageddon: The World's Busiest Roads". The Guardian. Guardian News & Media Ltd. Archived from the original on July 15, 2014. பார்க்கப்பட்ட நாள் July 11, 2014.
  3. Maier, Hanna (October 9, 2007). "Chapter 2". Long-Life Concrete Pavements in Europe and Canada (Report). Federal Highway Administration. Archived from the original on May 27, 2010. பார்க்கப்பட்ட நாள் May 1, 2010. The key high-volume highways in Ontario are the 400-series highways in the southern part of the province. The most important of these is the 401, the busiest highway in North America, with average annual daily traffic (AADT) of more than 425,000 vehicles in 2004 and daily traffic sometimes exceeding 500,000 vehicles.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுஞ்சாலை_401_(ஒண்டாரியோ)&oldid=4100186" இலிருந்து மீள்விக்கப்பட்டது