நெட்டூர்ப் போர்
நெட்டூர்ப் போர் சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய முடிக்குரிய வீர பாண்டியனுக்கும் இடையில் 1188 இல் இடம்பெற்றது.
நெட்டூர்ப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
சோழப் பேரரசு, பாண்டிய அரசு | வீர பாண்டியனுக்கு விசுவாசமான பாண்டியப் படைகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
மூன்றாம் குலோத்துங்க சோழன், விக்கிரம பாண்டியன் | வீர பாண்டியன் | ||||||
பலம் | |||||||
தெரியாது | தெரியாது | ||||||
இழப்புகள் | |||||||
தெரியாது | தெரியாது |
காரணம்
தொகுசோழர் 8 வருட உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதும் வீர பாண்டியனை பாண்டிய முடிக்குரியவனாக்கினர். ஆயினும் வீர பாண்டியன் விரைவிலேயே சோழருடனான நட்புறவை முறித்ததும், சோழர் படை 1182 இல் மதுரை மீது படையெடுத்து, வீர பாண்டியனுக்குப் போட்டியாளனாகிய விக்கிரம பாண்டியனை நியமித்தது.
உசாத்துணை
தொகு- Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras. p. 384.