நெட்டைக்காலி

தரைவாழ் பறவையினத்தில்(Passerine bird) ஒன்று
நெட்டைக்காலி
நீலகிரி நெட்டைக்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
Anthus

Bechstein, 1805
இனங்கள்

c.40, see text.

நெட்டைக்காலி (pipit) என்பது குருவியைப் போன்ற ஒரு பறவை இனமாகும். இவை மழைக்காலத்தில் இந்தியாவுகக்கு வலசை வருபவை ஆகும்.[1][2][3]

விளக்கம்

தொகு

மூன்று வகையான நெட்டைக்காலிகள் இந்தியாவில் காணப்படுகின்றன. 1. வயல்வெளி நெட்டைகாலி 2. Blyth's நெட்டைக்காலி 3. Richard'நெட்டைக்காலி

இப்பறவைகள் வாலாட்டிக் குருவிகளைப் போன்றவை. ஆனால் நிறத்தில் சற்று மங்கியவை, மெலிந்தவை. வானம்பாடியின் நிறமும் சற்று நீண்ட வாலும் கொண்டவை. மிக வேகமாக தரையில் நடந்து செல்லக் கூடியவை. பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. சிறு கூட்டமாக தரையில் வாழ்கின்றன..

மேற்கோள்கள்

தொகு
  1. Bechstein, Johann Matthäus (1805). Gemeinnützige Naturgeschichte Deutschlands nach allen drey Reichen (in German). Vol. 2 (2nd ed.). Leipzig: Bey Siegfried Lebrecht Crusiu. pp. 247, 302 Note.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Mayr, Ernst; Greenway, James C. Jr, eds. (1960). Check-List of Birds of the World. Vol. 9. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 144.
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London, United Kingdom: Christopher Helm. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டைக்காலி&oldid=4100184" இலிருந்து மீள்விக்கப்பட்டது