நெட்டையாம்பாளையம்

நெட்டையாம்பாளையம் (Nettayampalayam) கிராமம் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் வேலூரிலிருந்து 10 கி.மீ தொலைவில் ஜேடர்பாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

கோயில்கள் தொகு

 
கபிலர்மலை முருகன் கோயில்

கபிலர்மலை முருகன் கோயில் , பாண்டமங்கலம் பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் அருகாமையில் உள்ளன.

தொழில் தொகு

விவசாயம் முக்கிய தொழிலாகும். இங்கிருந்து விளையும் மலர்கள், அருகிலுள்ள பரமத்தி வேலூர் பூச்சந்தையில் விற்கப்படுகின்றன.[1]

பள்ளிகள் தொகு

  • நெட்டையாம்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி மற்றும், நடுநிலைபள்ளி ஆகியன உள்ளது.

சான்றுகள் தொகு

  1. http://www.dailythanthi.com/News/Districts/2015/03/07224820/Paramattivelur-Daily-market-Flowers-Price-Fall-Farmers.vpf
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டையாம்பாளையம்&oldid=2997942" இலிருந்து மீள்விக்கப்பட்டது