நெதர்லாந்தின் முதலாம் வில்லியம்

முதலாம் வில்லியம் (William I, இடச்சு: Willem Frederik; 24 ஆகஸ்ட் 1772 – 12 டிசம்பர் 1843) நெதர்லாந்து நாட்டின் முதல் அரசர் ஆவார். இவரே முதல் லக்ஸம்பர்க் பெருங்கோமகனும் ஆவார்.[1][2]

முதலாம் வில்லியம்
1818–19 ல் வில்லியம்
நெதர்லாந்து அரசர்
லக்ஸம்பர்க் பெருங்கோமான்
ஆட்சிக்காலம்16 மார்ச் 1815 – 7 அக்டோபர் 1840
பதவியேற்பு30 மார்ச் 1814
பின்னையவர்வில்லியம் II
ஆரஞ்சு நஸ்ஸாவ் புல்டா இளவரசர்
ஆட்சிக்காலம்25 பிப்ரவரி 1803 – 27 அக்டோபர் 1806
ஆரஞ்சு நஸ்ஸாவ் இளவரசர்
முதல் ஆட்சி9 ஏப்ரல் 1806 – 27 அக்டோபர் 1806
முன்னையவர்வில்லியம் V
2வது ஆட்சி20 நவம்பர் 1813 – 16 மார்ச் 1815
லிம்பர்க் கோமான்
ஆட்சிக்காலம்5 செப்டம்பர் 1839 – 7 அக்டோபர் 1840
முன்னையவர்பிரானிக்ஸ் I
பின்னையவர்வில்லியம் II
பிறப்புஆகத்து 24, 1772(1772-08-24)
டென் ஹாக், இடச்சுக் குடியரசு
இறப்பு12 திசம்பர் 1843(1843-12-12) (அகவை 71)
பெர்லின், புருசிய இராச்சியம்
புதைத்த இடம்
துணைவர்வில்ஹெல்மின்
ஹென்றிட்டா டி'ஒல்டிரிமொன்ட்
குழந்தைகளின்
பெயர்கள்
வில்லியம் II
இளவரசர் பிரடரிக்
இளவரசி பவுலின்
இளவரசி மரியானி
மரபுஆரஞ்சு நஸ்ஸாவ்
தந்தைஆரஞ்சு இளவரசர் வில்லியம் V
தாய்பிரஸ்யா இளவரசி வில்ஹெமின்
மதம்இடச்சு சீர்திருத்தத் திருச்சபை

நெதர்லாந்து நாட்டின் முதலாம் வில்லியம் 1813 ஆம் ஆண்டு ஐக்கிய நெதர்லாந்து நாட்டை ஏற்படுத்தினார். இவரே நெதர்லாந்து நாட்டை தன் முடியாட்சியின் கீழ் கொண்டுவந்தார். மேலும் மார்ச்சு 16, 1815 ஆம் ஆண்டு லக்ஸம்பர்கின் கோமகன் ஆனார். அதே ஆண்டு ஜூன் 9 ஆம் நாள் முதலாம் வில்லியம் லக்ஸம்பர்க்கின் முதல் பெருங்கோமகன் ஆனார். மேலும் 1839 ஆம் ஆண்டில் லிம்பர்க்கின் கோமகனானார். 1840 ஆம் ஆண்டில் தன்னை அரசர் வில்லியம் பிரடெரிக் என அழைத்துக்கொண்டார்.

மேற்கோள்கள் தொகு