நெத்திலி

நெத்திலி
Anchovy closeup.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கார்டேட்டா
வகுப்பு: ஆக்டினோப்தெரிகீ
வரிசை: குலூபைஃபோர்மேஸ்
குடும்பம்: எங்குருலிடே
Time series for global capture of all anchovy 2.png
உலகளவில் வாணிபத்திற்காகப் பிடிக்கப்படும் நெத்திலிமீன்கள் மில்லியன் டன்களில் 1950–2010[1]

நெத்திலி (இலங்கை வழக்கு: நெத்தலி, ஆங்கிலம்: anchovy) என்பது கடல் நீரில் வாழும் சிறிய அளவிலான மீன் குடும்பமாகும். இதில் மொத்தம் 17 பேரினங்களாக மொத்தம் 144 இனங்கள் உள்ளன. இவை இந்திய, அத்திலாந்திக்கு, பசுபிக்கு ஆகிய பெருங்கடல்களிலும், கருங்கடல், நடுநிலக் கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.

பண்புகள்தொகு

நெத்திலி மீன்கள் மிக சிறியது. அவை 2 முதல் 40 செ.மீ வரை வளரும் தன்மையுடையது.[2]

உணவாகதொகு

நெத்தலி மீன் குழம்பு, வறுவல்[3] உணவாகப் பெருமளவு பயன்படுகிறது.

மேற்கோள்கள்தொகு


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெத்திலி&oldid=2747372" இருந்து மீள்விக்கப்பட்டது