நெரிடா கேமலியான்
நெரிடா கேமலியான் | |
---|---|
two shells of Nerita chamaeleon | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | மெல்லுடலிகள்
|
வகுப்பு: | வயிற்றுக்காலிகள்
|
தரப்படுத்தப்படாத: | |
பெருங்குடும்பம்: | நெரிடோய்டே
|
குடும்பம்: | நெரிடிடே
|
பேரினம்: | நெரிடா
|
இனம்: | N. கேமலியான்
|
இருசொற் பெயரீடு | |
நெரிடா கேமலியான் லின்னேயசு, 1758 |
நெரிடா கேமலியான் (Nerita chamaeleon) கடல் வாழ் மெல்லுடலிகளில் வயிற்றுக்காலியில் நெரிடிடே குடும்பத்தினைச் சார்ந்த இனமாகும்.[1]
விளக்கம்
தொகுஇவற்றின் ஒட்டின் அளவு மிகச் சிறியது. இது 25 மி.மீ வரை வளரும்.[2] இவை இயற்கையில் வண்ணமயமானவை. பொதுவாக அலைகள் வீசும் பாறைகள் நிறைந்த கரைப்பகுதியில் காணப்படுகின்றது. இவை இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இருக்கின்றது.[3]
பரவல்
தொகுஇந்த நத்தை புலாவ் உபின், சாங்கி, தனா மேரா, மெரினா சவுத், லாப்ரடோர், சென்டோசா, புலாவ் புக்கோம், செயின்ட் ஜான்ஸ் தீவு, புலாவ் ஹந்து, புலாவ் செமகாவ், புலாவ் சலு, துவாஸ் [4] மற்றும் இந்தியாவில் கோதாவரி பிராந்தியத்தின் கடற்பரப்பில் காணப்படும் பாறைகள் மற்றும் கழிமுகங்களில் காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nerita chamaeleon Linnaeus, 1758. Retrieved through: World Register of Marine Species on 5 May 2010.
- ↑ Baskara Sanjeevi, S and S. Manoharan. 2014. A catalogue of estuarine molluscs in India. ENVIS Publication Series:1/March,2014. Annamalai University, India, 220p
- ↑ http://www.wildsingapore.com/wildfacts/mollusca/gastropoda/neritidae/chamaeleon.htm
- ↑ Tan, S.K. & Clements, R. (2008) Taxonomy and distribution of the Neritidae (Mollusca: Gastropoda) on Singapore. Zoological Studies 47(4): 481-494
- ↑ Baskara Sanjeevi, S and S. Manoharan. 2014. A catalogue of estuarine molluscs in India. ENVIS Publication Series:1/March,2014. Annamalai University, India, 220p