நெல்சன் கியாங்

நெல்சன் யுவான்-ஷெங் கியாங், மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது நோயாளியின் ஈடான்-பீபாடி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநராகவும், ஹார்வர்ட் மருத்துவ பள்ளியில் ஓட்டாலஜி அண்ட் லாரிங்காலஜி பேராசிரியராகவும், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின்கௌரவப் பேராசிரியராகவும் இருந்தார். .அவர் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் நரம்பியல் கௌரவப் பேராசிரியராகவும்  மற்றும் மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது மருத்துவமனைக்கு ஒரு அறங்காவலராகவும் இருந்தார்.

கியாங் நான்கு சீன பல்கலைக்கழகங்களில் கௌரவ அல்லது ஆலோசனை பேராசிரியராக  இருந்து ,சீனாவில் ஐந்து அமைச்சரகங்களில் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.அவர் தனது ஆய்வுப்படிப்பை. 1955 ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக் கழகத்திலும்  மற்றும் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் கௌரவ எம்.டி பட்டத்தையும் பெற்றார். 1992 ல் அவர் பேச்சு மற்றும் கேட்டல் அறிவியல் திட்டம் (இப்போது பேச்சு மற்றும் கேட்டல் உயிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டம்) நிறுவப்பட்ட திலிருந்து ஓய்வு பெற்றார்.அவரது முன்னாள் மாணவர், எம். சார்லஸ் லிபர்மன், அவருக்கு ஈடன்-பீபாடி ஆய்வக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவரது தற்போதைய ஆர்வம் சுகாதார ம் மற்றும் உலக கல்வியில் உள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்சன்_கியாங்&oldid=2894343" இலிருந்து மீள்விக்கப்பட்டது