நேகா ரதி

இந்திய மல்யுத்த வீராங்கனை

நேகா ரதி (Neha Rathi) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீராங்கனையாவார்.[1][2][3][4][5][6] She was born in Bhaproda village district Jhajjar, Haryana. She is the daughter of Arjuna award-winner Jagroop Singh Rathi.[7] இவர் இந்தியாவின் அரியானா மாநிலம் இயாச்சார் மாவட்டத்தில் பப்ரோடா கிராமத்தில் பிறந்தார். அருச்சுனா விருது வென்ற இயக்ரூப் சிங் ரதியின் மகள் என்று அறியப்படுகிறார். மூத்த தேசிய மல்யுத்த வெற்றியாளர் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக 51 கிலோகிராம் எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டிகளில் போட்டியிட்டார். 2008 ஆம் ஆண்டு தென்கொரியா நாட்டில் நடைபெற்ற ஆசிய வெற்றியாளர் மல்யுத்தப் போட்டியில் வென்கலப் பதக்கம் வென்றார்.[8] இவருடைய சாதனைகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசு 2013 ஆம் ஆண்டு இவருக்கு அருச்சுனா விருது வழங்கி கௌரவித்ததது.[9]

நேகா ரதி
Neha Rathi
நேகா ரதி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு14 சூன் 1994 (1994-06-14) (அகவை 30)
தொழில்மல்யுத்த வீரர்.
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமல்யுத்தம்

மேற்கோள்கள்

தொகு
  1. Principal correspondent (27 May 2012). "Rajneesh Dalal claims gold". Times of India. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014. ...Neha Rathi ... Olympic qualifier in China in 48kg weight class, ... outsmarted Yakhyarova of Kazakhstan ... warded off a strong challenge from American ... Neha met her match ... finished with the silver medal....
  2. "Wrestling will come out stronger after IOC vote: Sushil Kumar". The Times of India. 6 September 2013. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014. ...former Arjuna awardee Jagroop Pehelwan and his daughter Neha Rathi, who was recently conferred with the same honour, ...
  3. Principal correspondent (6 September 2013). "I hope the result will be in our favour". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014. ...Sushil led some prominent wrestlers – such as former Commonwealth Games champion Jagroop Rathi, his daughter and Asian championship medallist Neha Rathi, ...
  4. Y.B. SARANGI (11 November 2012). "Young Vinesh corners glory". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014. ...Coming from a family of wrestlers, teenager Vinesh stunned an experienced Neha Rathi to take the 51kg women's crown in the National wrestling championship at the Nandini Nagar College campus here on Saturday....
  5. Vinayak Padmadeo (11 November 2012). "From Phogat talent pool, another woman on top". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 16 September 2014. ...Haryana state mate Neha Rathi, who had won medals at every national championship since 2001. The 28-year-old had previously won silver at the 2010 Commonwealth Games and won the gold at the 2012 Commonwealth championship in Melbourne....
  6. "Absence of federation costs wrestlers dear". India Today. 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2014-05-06.
  7. "Neha Rathi brings laurels to Dr. K.N. Modi University".
  8. "2008 FILA Asian results" (PDF).retrieved 16 September 2014
  9. "2013 Arjuna award winners".retrieved 18 September 2014

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_ரதி&oldid=3895362" இலிருந்து மீள்விக்கப்பட்டது