நேத்தன் கிரெஸ்

நேத்தன் கார்ல் கிரேஸ் (Nathan Karl Kress, பிறப்பு: நவம்பர் 18, 1992) என்பவர் அமெரிக்க நடிகராவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் iCarly என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபல்யமான நடிகர் ஆனார்.

நேத்தன் கிரேஸ்
பிறப்புநேத்தன் கார்ல் கிரேஸ்
நவம்பர் 18, 1992 ( 1992 -11-18) (அகவை 32)
பீனிக்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–அறிமுகம்

இவர் ஜிம் டீச்சர்: தி மூவி, ஐ கார்லீ: ஐ கோ டு ஜப்பான் போன்ற தொலைக்காட்சி திரைப்படங்களிலும் மற்றும் மேக்னஸ், இன்க்,நிம்ப்லிங்தீத் போன்ற குறும் திரைப்படகளிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

தொகு
+ திரைப்படம் ஆண்டு தலைப்பு குறிப்புகள்
1998 பேப்: பிக் இன் தி சிட்டி குரல்
2005 பிக்லேத் குறும் திரைப்படம்
2005 சிக்கன் லிட்டில் குரல்
2007 மக்னஸ் குறும் திரைப்படம்
2007 பாக் குறும் திரைப்படம்
2007 நிம்ப்ளிங்க்டிட் குறும் திரைப்படம்
2008 ஜிம் டீச்சர்: தி மூவி தொலைக்காட்சி திரைப்படம்
2008 தொலைக்காட்சி திரைப்படம்
2011 கேம் ஒப் யுவர் லைப் தொலைக்காட்சி திரைப்படம்
2013 ஸ்னோஃபிளாக், தி வைட் கொரில்லா குரல்
2014 இன்ட்டு தி ஸ்ட்டார்ம்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேத்தன்_கிரெஸ்&oldid=2918655" இலிருந்து மீள்விக்கப்பட்டது