நேப்பியர் புல்
நேப்பியர் புல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
சிற்றினம்: | Paniceae
|
பேரினம்: | Pennisetum
|
இனம்: | P. purpureum
|
இருசொற் பெயரீடு | |
Pennisetum purpureum Schumach. 1827 |
நேப்பியர் புல் (Pennisetum purpureum), யானைப் புல் அல்லது உகாண்டா புல், ஆப்பிரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[1] இப்புற்களுக்கு குறைந்த அளவே தண்ணீரும், சத்துக்களும் தேவைப்படுவதால் சாதரணமாகப் பயிரிடப்பட முடியாத நிலங்களிலும் வளரக் கூடியது.[2] இப்புற்கள் அடர்த்தியான புதராக நீண்ட மிருதுவான இலைகளை உடையதாக வளருகின்றன. ஒரு முறை பயிரிட்டால் நான்கு, ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். இதன் இலைகளை ஆடுகளும், முயல்களும் விரும்பி உட்கொள்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Farrell, G., Simons, S. A., & Hillocks, R. J. (2002). Pests, diseases, and weeds of Napier grass, Pennisetum purpureum: a review. International Journal of Pest Management, 48(1), 39-48.
- ↑ Strezov, V., Evans, T. J., & Hayman, C. (2008). Thermal conversion of elephant grass Pennisetum purpureum Schum) to bio-gas, bio-oil and charcoal. Bioresources Technology, 99, 8394-8399.
- ↑ "செம்மறியாடு மற்றும் முயல்களுக்கு பயனுடைய புல் மற்றும் தீவனப்பயிர்கள்". தமிழ் வெப்துனியா.கொம். http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-107051800035_1.htm. பார்த்த நாள்: 27 பெப்ரவரி 2016.