நேமி சந்திர காசுலிவால்

இந்திய அரசியல்வாதி

நேமி சந்திர காசுலிவால் (Nemi Chandra Kasliwal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் இராசத்தானின் கோட்டா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பதவியில் 1962 முதல் 1964 வரை இருந்தார்.

நேமி சந்திர காசுலிவால்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1952–1962
முன்னையவர்புதிது
பின்னவர்ஒன்கர்லால் பெர்வா
தொகுதிகோட்டா
நாடாளுமன்ற உறுப்பினர், [[மாநிலங்களவை]|மாநிலங்களவை]]
பதவியில்
1962-1964
தொகுதிஇராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-03-23)23 மார்ச்சு 1909
இறப்பு24 ஏப்ரல் 1978(1978-04-24) (அகவை 69)[1]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தாராபாய்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேமி_சந்திர_காசுலிவால்&oldid=4083537" இலிருந்து மீள்விக்கப்பட்டது